Track

Monday, April 29, 2013

TN +2 and SSLC 10th Results March/April 2013

நண்பர்களே,

                  தமிழ் நாட்டில் மிகவும் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

                   அதன்படி, +2 எனப்படும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்     மே மாதம் 9ம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 31ம் தேதியும் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


           மாணவர்களே தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியன்று நமது தளத்தின் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்......


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More