Track

Monday, April 1, 2013

My Dish Setup IS-17 & IS-7/20

வணக்கம் நண்பர்களே, அதிக நண்பர்கள் என்னிடம் Intelsat-17 மற்றும் Intelsat-7/10/20 ஆகிய சேட்டிலைட்டுகள்  எப்படி ஒரே நேரத்தில் எடுப்பது என்று கேட்டனர்.

இதற்கு நான் ஒரு டிஷ் செட்டப் உங்களுக்காக அளிக்கிறேன்....

இதோ அந்த டிஷ் செட்டப்......





நீங்கள் பார்க்கும் இந்த அமைப்பில் என்னுடைய ஓர் ஒருபக்க LNB(இடது) மற்றும் ஓர் இருபக்க LNB(வலது) முறையே IS-20 மற்றும் IS-17 செட்டிலைட்கள் உள்ளன.


இந்த அமைப்பின் மூலம் நான் IS-17இல் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் பார்க்கிறேன். மேலும் IS-20இல் உள்ள H  POLARITY தொலைக்கட்சிகள் அனைத்தும் பார்க்கலாம்........



My Signal strength.....








4015 V 30000 = 70%

3845 V 27980 = 80%

4185 V 20000 = 80%

போன்ற அதிகபடியான சிக்னலை பெறுகிறேன்.

மேலும் என்னுடைய டிஷ் படங்கள் ........






நண்பர்களே, இந்த பதிவின் மூலம் நான் கூறுவது என்னவென்றால் நீங்கள் அவசரப்பட்டு Scalar Ring ஐ கட் செய்யாதீர்கள்.....


என் டிஷ்-இல் உள்ளபடி கம்பிகளின் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More