நண்பர்களே, தமிழ் நாட்டில் மிகவும் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி, +2 எனப்படும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 31ம் தேதியும் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...